1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (13:56 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் நாய்க்கறி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
அதன்படி எழும்பூருக்கு வந்த அந்த ரயிலில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே சென்னையில் பல ஹோட்டல்களில் சிக்கன், மட்டனுக்கு பதிலாக நாய்க்கறி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்பொழுது நாய்க்கறி கைப்பற்றப்பட்டிருப்பது சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கறிகணேஷ் என்பவரது பெயருக்குத் தான் இந்த 1000 கிலோ நாய்க்கறி வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments