Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு10% போனஸ்- முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு10%  போனஸ்- முதல்வர் ஸ்டாலின்
, சனி, 23 அக்டோபர் 2021 (18:12 IST)
நவம்பர்  4 ஆம் தேதி பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு  திட்டங்களை அறிவித்து வருகிறார்
.
இந்நிலையில், தமிழகப் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும்,  சி மற்றும் டி பிரிவு தொழிலாளர் பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை விற்று ஸ்மார் போன் வாங்கிய கணவன்!