Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெல்க தொழிலாளர் சமுதாயம்: கருணா‌நி‌தி மே ‌தின வா‌ழ்‌த்து

Advertiesment
கருணாநிதி மே தின வாழ்த்து
, சனி, 30 ஏப்ரல் 2011 (13:28 IST)
நாளுமஉழைத்திடுமஏழஎளிதொழிலாளரகுடும்பங்களநலமபெவேண்டும், வளமபெவேண்டுமஎன த‌மிழக அரசு தொடர்ந்தபாடுபட்டுககொண்டிருக்கிறதஎ‌ன்று‌ கூ‌றியு‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, வெல்தொழிலாளரசமுதாயம் எ‌ன வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து செ‌ய்‌தி‌யி‌ல், நாள்! உழைப்பாளிகளினபெருமையஉலகெங்குமஉரைத்திடுமஉன்னதததிருநாள்! உழைக்குமதொழிலாளர்களுக்கஎட்டமணிநேவேலை, வேலைக்கேற்ஊதியமமுதலானவற்றைசசட்டபூர்வமாஉலஅரங்கிலஉறுதி செய்நாள், இந்நாள்! மேதினி போற்றுமஇந்நன்னாளிலதொழிலாளரசமுதாயததோழர்களுக்கும், அவர்தமகுடும்பத்தார்க்குமஎனதஇதயமகனிந்மேதிநல்வாழ்த்துகளைததெரிவித்துககொள்கிறேன்.

“திராவிஇனமபாட்டாளி இனம்' என்றார், பேரறிஞரஅண்ணா. அவரதகொள்கவழி நின்றபாடுபடுமதிராவிமுன்னேற்றககழஅரசதமிழகத்திலதொழிலாளர்களினநலன்களைககாத்திடுமபல்வேறதிட்டங்களைததொடர்ந்தநிறைவேற்றி வருகிறது.

1969 ஆமஆண்டிற்குப்பினதொழிலாளரநலனுக்குததனி அமைச்சகம், தினத்திற்கஅரசவிடுமுறை; தொழிலாளரவாரியம், ஒப்பந்தததொழிலாளரநலனுக்குததனிசசட்டம்; விவசாயததொழிலாளர்களபயனபெகுடியிருப்பஅனுபோகதாரர்களசட்டம்; விபத்தாலபாதிக்கப்படுமதொழிலாளர்களபயன்பெதொழில், விபத்தநிவாரநிதி; தொழிலாளரகல்வி நிலையமபோன்றவைகளஏற்படுத்தப்பட்டன.

1990ஆமஆண்டதிநூற்றாண்டவிழாவையொட்டி சென்னநேப்பியரபூங்காவிற்கு, “மதினபபூங்காஎனபபெயரிட்டு; அங்கதிநினைவுசசின்னமஅமைக்கப்பட்டுள்ளது; வரையறுக்கப்படாபல்வகைததொழில்களிலுமஈடுபட்டு; எவ்விதபபாதுகாப்புமின்றி அல்லல்படுமதொழிலாளரகுடும்பங்களினமேம்பாட்டிற்காஉடலுழைப்புததொழிலாளரவாரியம், விவசாயததொழிலாளரவாரியமஉட்பட 35 அமைப்புசாரதொழிலாளரவாரியங்களஅமைக்கப்பட்டுததாராளமாநலத்திட்உதவிகளவழங்கப்படுகின்றன.

தொழிலாளர்களுக்குததடையின்றி 20 சதவீபோனஸ், ஊக்கததொகை; நிலமற்ஏழவிவசாயததொழிலாளரகுடும்பங்களுக்கஇலவநிலம்; விவசாயககூலிகளாகவும், வேறுபதொழில்களிலஉழைப்பாளிகளாகவுமதிகழுமஏழஎளிகர்ப்பிணிபபெண்களுக்கு 6000 ரூபாயநிதியுதவி; உழைப்பாளி வர்க்கத்தினபொதஅறிவவளர்ச்சிக்காஇலவவண்ணததொலைக்காட்சிபபெட்டிகள்; தொழிலாளரகுடும்பங்களினபசிப்பிணி போக்கிஒரரூபாய்க்கஒரகிலஅரிசி; எரிவாயஇணைப்புடனகூடிஇலவஎரிவாயஅடுப்புகள;

உழைப்பாளிகளினஉயிர்காக்குமகலைஞரகாப்பீட்டுததிட்டம்; குடிசைகளில்லகிராமங்கள், குடிசைபபகுதிகளில்லநகரங்களகொண்தமிழகமகாணுமகலைஞரவீடவழங்குமதிட்டம். எனபபல்வேறதிட்டங்களவழங்கி, நாளுமஉழைத்திடுமஏழஎளிதொழிலாளரகுடும்பங்களநலமபெவேண்டும், வளமபெவேண்டுமஎனததொடர்ந்தபாடுபட்டுககொண்டிருக்கிறதஇந்அரசஎன்பதனைசசுட்டிக்காட்டி தொழிலாளரசமுதாஉடன்பிறப்புகளுக்கமீண்டுமஎனததிநல்வாழ்த்துகளைததெரிவித்தமகிழ்கிறேன். வாழ்தினம்! வெல்தொழிலாளரசமுதாயம்! எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil