Publish Date: Wed, 02 Jul 2014 (15:10 IST)
Updated Date: Wed, 02 Jul 2014 (17:28 IST)
மூழ்கும் தறுவாயில் இருந்த சிறிய படகு ஒன்றினைச் சமயோசிதமாக மீட்கிறார், இந்தச் சிறுமி. தனது கால்களைப் பயன்படுத்தி, படகில் புகுந்த நீரினை அவர் வெளியேற்றும் காட்சியை இங்கே பாருங்கள்.
மலேசியாவின் சபா (Sabah) பகுதியின் தென்கிழக்குக் கடலோரம் உள்ள மாபுல் தீவில் (Mabul Island) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.