உணவகங்களில் கோழியை நெருப்பில் வாட்டுவது போல் முதலையை நெருப்பு தனத்தில் வாடி இறைச்சியை விற்பனை செய்கின்றனர்.
வெளிநாடுகளில் முதலை இறைச்சியை மக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். முதலை இறைச்சி சமைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் முதலை ஒன்றை கம்பில் மாட்டிவிட்டு அதன் அடியில் நெருப்பு தணலை மூட்டி முதலையை வாட்டி சாப்பிட தயாராக்கி கொண்டிருக்கின்றனர். தலை பகுதியை மட்டும் விட்டு மற்ற பகுதிகளை நெருப்பில் வாட்டுகின்றனர்.
ஊர்களில் நாம் கிரில் சிக்கன்தான் பார்த்திருப்போம், சுவைத்திருப்போம். ஆனால் இங்கு கிரில் முதலை தயாராகி வருகிறது.