Publish Date: Wed, 10 Sep 2014 (21:48 IST)
Updated Date: Wed, 10 Sep 2014 (22:22 IST)
செப்டம்பர் 11 - மகாகவி பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பாடல்கள் சிலவற்றின் காணொலிகளை இங்கே தொகுத்துள்ளோம். இவற்றைக் கண்டும் கேட்டும் மகாகவி பாரதியின் நினைவைப் போற்றுவோம்.
தீர்த்தக் கரையினிலே
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
காணி நிலம் வேண்டும் பராசக்தி