Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Advertiesment
பிப்ரவரி
, திங்கள், 1 பிப்ரவரி 2016 (16:51 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நோய் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
 
திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது சொத்து சேரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புது வழி பிறக்கும். மாதத்தின் மையப்பகுதியில் பிள்ளைகளுடன் மோதல்கள் வரும். அவர்களின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பணப்பற்றாக்குறை, வாகனச் செலவுகள், எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும்.
 
கன்னிப் பெண்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவீர்கள். அரசியல்வாதிகளே! புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கலைத்துறையினர்களே! நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். அடிப்படை வசதிகள் உயரும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 9, 3, 10, 18, 21  
அதிஷ்ட எண்கள்: 7, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

Share this Story:

Follow Webdunia tamil