Article Non Veg Recipes %e0%ae%ae%e0%af%81%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88 %e0%ae%aa%e2%80%8c%e0%ae%9c%e0%af%8d%e2%80%8c%e0%ae%9c%e0%ae%bf 109080500099_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு‌ட்டை ப‌ஜ்‌ஜி

Advertiesment
முட்டை பஜ்ஜி
, புதன், 5 ஆகஸ்ட் 2009 (17:35 IST)
மாலை உணவு‌க்கு மு‌ட்டை ப‌‌ஜ்‌ஜி ‌மிகவு‌ம் ஏ‌ற்றது.

தேவையானவை

மு‌ட்டை - 4
கடலை மாவு - 1 க‌ப்
அ‌ரி‌சி மாவு - 2 தே‌க்கர‌ண்டி
சோடா மாவு - 1 ‌சி‌ட்டிகை
மிளகா‌ய் தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை
உ‌‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - பொ‌‌றி‌க்க
கேச‌ரி‌ப் பவுட‌ர் - ஒரு ‌சி‌ட்டிகை

செ‌ய்யு‌ம் முறை

மு‌ட்டைகளை வேக வை‌த்து இர‌ண்டு பா‌தியாக வெ‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் கடலை மாவை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் உ‌ப்பு, அ‌ரி‌சி மாவு, கேச‌ரி பவுட‌ர், ‌மிளகா‌ய் தூ‌ள், ம‌ஞ்ச‌‌ள் தூ‌ள் கல‌ந்து இ‌ட்‌லி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌‌றி கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடு‌ப்பை ப‌ற்ற வை‌த்து அ‌தி‌ல் வாண‌லி வை‌த்து போதுமான அள‌வு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றவு‌ம்.

எ‌ண்‌ணெ‌ய் கா‌ய்‌ந்தது‌ம், வெ‌ட்டி வை‌த்‌திரு‌க்கு‌ம் மு‌ட்டையை, கடலை மா‌வி‌ல் தோ‌ய்‌த்து எ‌ண்ணெ‌யி‌ல் போ‌ட்டு பொ‌‌றி‌த்து எடு‌க்கவு‌ம்.

சுவையான மு‌ட்டை ப‌ஜ்‌ஜி தயா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil