Article Non Veg Recipes %e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88 %e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be 109111100071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டை அல்வா

Advertiesment
முட்டை அல்வா
, புதன், 11 நவம்பர் 2009 (17:41 IST)
தேவையான பொருட்கள்:

முட்டை - 1
நெய் - 1/4 டம்ளர்
சர்க்கரை - 1/4 டம்ளர்
ஏலப்பொடி - 1/4 தே‌க்கர‌ண்டி

செய்முறை

ஒரு ‌‌கி‌ண்ண‌த்‌தி‌ல் முட்டையை ந‌ன்கு அடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து அ‌தி‌ல் அடி‌த்த மு‌ட்டையை ஊ‌ற்றவு‌ம்.

பிறகு அ‌தி‌ல் சர்க்கரை, நெய் ஆகியவற்றை சே‌ர்‌த்து ‌கிளறு‌ங்க‌ள்.

ஒரு 5 நி‌மிட‌ம் மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருந்தால் முட்டை அல்வா தயார்.

இறக்கி வைக்கும் சமயம் ஏலப்பொடியைப் போட்டுக் கிளறினால் முட்டை ஆ‌றியது‌ம் வரு‌ம் நா‌ற்ற‌ம் வராது.

Share this Story:

Follow Webdunia tamil