Article Non Veg Recipes %e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d %e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d 107113000013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன் வறுவல்

Advertiesment
மீன் வறுவல்
webdunia photoWD
உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகாய‌் தூ‌ள் ம‌ட்டு‌ம் போ‌ட்டு வறு‌க்காம‌ல் இது ‌வி‌த்யாச‌ம்...

முள்ளில்லாத மீன் - 4 துண்டு
தயிர்
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 2
மிளகாய் தூள்
உப்பு
எண்ணெய்
கரம் மசாலா

செய்முறை

இஞ்சி, வெங்காயத்தை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து பிசைந்து அதில் மீனை போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
தோசைக் கல்லை காயவிட்டு அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் மீனைப் போடவும். சுற்றி எண்ணெய் ஊற்றி திருப்பவும்.
மீன் வெந்து சிவந்ததும் இறக்கி பரிமாறவும்.
வறுத்த மீனை மூடி வைக்கக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil