எத்தனையோ பஜ்ஜி வகைகள் உள்ளன. ஆனால் இறால் பஜ்ஜியின் சுவை என்பது அலாதியானது.
தேவையானப் பொருட்கள் :
இறால் - 500 கிராம்
கடலை மாவு - 200 மி.லி.
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையாள அளவு
செய்முறை :
இறாலை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, உப்பு, மிளயாக்த் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போலக் கரைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு இறாலாக இந்த மாவில் முக்கி எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.
சத்துள்ள இறால் பஜ்ஜி தயார்.