தேவையானவை:
	 
	அஜினா மோட்டோ - ¼ தேக்கரண்டி
 
 			
 
 			
					
			        							
								
																	
	வெடக்கோழி - 1
	சோயா சாஸ் - 1 கப்
	வினிகர் - ½ கப்
	நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
	வெங்காயம் - 2
	மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
	கார்ன்ப்ளவர் - 3 மேசைக்க்ரண்டீ
	மைதா - 2 மேஜைக்கரண்டி
	உப்பு, மஞ்சள் - தேவையான அளவு
	செய்முறை : 
	 
	கோழியை எலும்புடன் சிறு உருண்டை துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அரைத்த வெங்காயம், மிளகுத்தூள் சாஸ், வினிகர்,  அஜினோமோட்டோ, உப்பு மஞ்சள் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து குக்கரில் அரைவேக்காடு வேக வைக்கவும்.
	பின்னர் கார்ன் ப்ளவரையும், மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தோய்த்து, கடாயில்  காயும் எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். சைனீஸ் சிக்கன் ஃப்ரை தயார்.