Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய பெண்கள் பலான வீடியோ பார்ப்பது உண்டா? ஒரு விவஸ்தை கெட்ட சர்வே

Advertiesment
எது எதற்கெல்லாம் சர்வே எடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் தற்போது சர்வே எடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்று இந்திய பெண்கள் பலான வீடியோக்களை பார்ப்பார்களா? என்ற சர்வே ஒன்றை எடுத்து சமீபத்தில் அதன் முடிவை அறிவித்துள்ளது.



 


இந்த சர்வேக்கு பேட்டி கொடுத்த பல பெண்கள் பலான வீடியோக்களை பார்ப்பதாக பதிலளித்துள்ளனர். ஒருசிலர் காதலருடன் பலான வீடியோவை பார்க்க விருப்பம் என்று தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒருசில பெண்கள் ஒருபடி மேலே போய், பெண்கள் பலான வீடியோவில் நடிக்கும்போது ஏன் பார்க்கக்கூடாது? என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

மிகமிக ஒருசிலர் மட்டுமே பலான வீடியோக்களை பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

மொத்தத்தில் ஆண்களை போலவே பெண்களும் பலான வீடியோவை பார்த்து வருகின்றனர் என்பதும், இதுகுறித்து அவர்கள் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் கொள்ளவில்லை என்பதும் இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாவுக்கு நிர்வாண செல்பி அனுப்பிய மகள்: என்ன விபரீதம் நடந்தது தெரியுமா?