Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விரத‌‌ம் வ‌யி‌ற்று‌க்கு ம‌ட்டும‌ல்ல மன‌தி‌ற்கு‌ம் ப‌யி‌ற்‌சிதா‌ன்

‌விரத‌‌ம் வ‌யி‌ற்று‌க்கு ம‌ட்டும‌ல்ல மன‌தி‌ற்கு‌ம் ப‌யி‌ற்‌சிதா‌ன்
, வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (17:09 IST)
விரத‌மிரு‌‌ப்பதஎ‌ன்பதஉ‌ண்வே‌ண்டிஉணவஉ‌ண்ணாம‌ல், உட‌லசுக‌ங்களபுற‌க்க‌ணி‌த்தஇரு‌ப்பதாகு‌ம். இதனசெ‌ய்வதால‌வ‌யி‌ற்று‌க்கம‌ட்டு‌மந‌ன்மை ‌கிடை‌ப்ப‌தி‌ல்லை. மன‌தி‌ற்கு‌மசேர்த்துத்தானபயிற்சி கிட்டுகிறது.

அதஎப்படி விரதமிருந்தாலமனதிற்கபயிற்சி என்றகேட்கலாம். அதாவது, நமவீட்டிலவகவகையாஉணவபொருட்களஇருந்துமஅதனஉண்ணாமலஇருப்பதஎன்பதநமதவலிமையையேககாட்டுகிறது.

இப்படி விரதமிருப்பதாலநமதவலிமகூடுகிறதஎன்கிறதஆய்வஒன்று.

பொதுவாக, எப்போதுமஎதையாவதசாப்பிட்டுககொண்டஇருந்து, இடைவிடாதவயிற்றுக்கவேலகொடுத்துககொண்டிருக்குமநேரத்தில், ஒரவேளசாப்பிடாமலஇருந்தவயிற்றுக்கஓய்வகொடுத்தாலஅதஜீரமண்டலத்திற்கமிகவுமநல்லது. இதனாலநமதஜீரஉருப்பினசெரிமானததன்மஅதிகரிக்குமஎன்றஏற்கனவஆய்வுகளகூறுகின்றன.

மேலும், வாரத்திலஒரநாளவிரதமிருப்பதாலநமதவயிற்றுக்ககுறிப்பிட்காலத்திலஓய்வஅளிக்கப்படுமஎன்பதற்காகத்தான், அந்காலத்திலநிறைவிரமுறைகளபின்பற்றப்பட்டவந்தன.

ஆனாலஇந்காலத்திலஅவற்றஎல்லாமநாமபின்பற்றுவதுமஇல்லை, பின்பற்சரியாவழியுமஇல்லை.

விரதமிருப்பதவெறுமவயிற்றுக்கமட்டுமபலனளிக்குமஎன்றநினைத்திருந்நமக்கு, விரதமிருப்பதாலவலிமகூடுகிறதஎன்மற்றொரசெய்தி முத்தாய்ப்பாயஅமைகிறது.

webdunia photo
WD
சாப்பிஎத்தனையசுவையாபொருட்களஇருந்துமஅவற்றதவிர்த்து, நமதபசியஅடக்கி இறைவனநினைக்கும்போதநமதவலிமையினதிறனதெரிந்தகொள்முடியும்.

எனவே, இன்றிலஇருந்தவாரமஒரநாளதேர்வசெய்தவிரதமிருப்பதஎன்முடிவுக்கவேண்டும். ஏதஅரைகுரையாசாப்பிட்டுககொண்டிருக்கிறோம். அதற்கஎனவிரதமிருக்வேண்டுமஎன்சப்பைககட்டெல்லாமவேண்டாம்.

விரதமிருப்பதமுழுமையாவயிற்றுக்கஓய்வஅளிக்குமமுறையாகும். அதசரியாகபபின்பற்றிபபாருங்கள். உங்களவலிமையஅறிந்தகொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil