Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிங்க் செறிந்த உணவை ஏன் பெண்கள் சாப்பிட வேண்டும்?

ஜிங்க் செறிந்த உணவை ஏன் பெண்கள் சாப்பிட வேண்டும்?
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:30 IST)
பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை காண்போம்.


  • ஜிங்க் உடலில் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
  • ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.
  • ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.
  • ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.
  • ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.
  • ஜிங்க்கில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.
  • ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
  • ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்தலுக்கு உதவுகிறது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?