Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....?

சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....?
சிறுநீர் கழிவு பிரச்சனை காரணம், அடிவயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகரித்து அந்தப் பகுதியில் உள்ள தசைகல் சரியாக வேலை செய்யாமல், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றோடு சிறுநீர் கசிவும் ஏற்படும்.
சிறுநீர் கசிவில் பல வகையிலும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டுப்பாடு இல்லாமல் போய், வந்து விடுமோ என்ற பயத்திலேயே அடிக்கடி  பாத்ரூம் போவது, இருமினால், தும்மினால் சிறுநீர் தானாகவே கசிவது, வயதானால் சிறுநீர் வெளியேறும் பாதை அடைபட்டு, சிறுநீர் பை  தசைகள் தளர்வாகி, கட்டுப்பாடு இல்லாமல் சிறு நீர் கசிவது, பொதுக் கழிப்பிடங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு தொற்று ஏற்பட்டும்  பிரச்னை வரலாம்.
 
வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே, இந்தப் பிரச்னையை பெருமளவு தவிர்க்க முடியும். குறிப்பாக, தரையில் அமர்ந்து  எழுந்திருக்கும் போது, தசைகள் வலிமை பெறும்.
 
யோகா செய்வது, அடிக்கடி காபி குடிப்பதை தவிர்ப்பது, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது, இடுப்பு பகுதி தசைகளை  வலிமைப்படுத்தும்
 
பயிற்சிகள் செய்வது போன்றவை, இப்பிரச்னையை தவிர்க்க உதவும். அதீத உடல் பருமன் இருந்தால், அறுவை சிகிச்சையின் மூலம் உடல் எடை குறைத்தால், சிறுநீர் கசிவது தானாகவே சரியாகி விடும். முடியாத பட்சத்தில், எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை கண்டறிந்து,  மருத்துவ முறையில் பிரச்னையை தீர்க்கவும் நல்ல மருந்துகள், எளிமையான மருத்துவ முறைகள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமைக்காத உணவில் உள்ள அற்புத பலன்கள் என்ன...?