Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்க்கரை நோயாளிகளை சட்டென குணப்படுத்தும் சோளம் - மருத்துவ பயன்கள்!

Advertiesment
சர்க்கரை நோயாளிகளை சட்டென குணப்படுத்தும் சோளம் - மருத்துவ பயன்கள்!
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:53 IST)
புல் வகையை சேர்ந்த பயிரான சோளம் மக்கள் பரவலாக பயன்படுத்தும் உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று. இதில் பல்வேறு சத்துக்கள் அடங்கிய பொருட்கள் உள்ளது. 
 
சோளத்தில் உள்ளடக்கிய பொருட்கள்: 
 
புரதம், கொழுப்பு, மாவுசத்து, இரும்புசத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புகள் மற்றும் நார்சத்து உள்ளிட்டவை உள்ளது. 
 
மருத்துவ குணாதியசங்கள்: 
 
நீரிழிவு நோய்  செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய்  முதலியவற்றை குணப்படுத்துகிறது. 
 
இதில் செய்யக்கூடிய உணவு வகைகள்: 
 
சோளம் சோறு, சோளம் களி, சோளம் அடை, சோளம் வடை, சோளம் பாயாசம், சோளம் மால்ட், சோளம் பிஸ்கட். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவிடாய் தள்ளிப்போவதால் இப்படியெல்லாம் நடக்குமா??