Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சருமம் மற்றும் கூந்தலுக்கு பராமரிப்பிற்கு ஏற்ற கடுகு எண்ணெய் !!

சருமம் மற்றும் கூந்தலுக்கு பராமரிப்பிற்கு ஏற்ற கடுகு எண்ணெய் !!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:24 IST)
சமையலைத் தவிர கடுகு எண்ணெய் ஆனது காய்கறி சாலட்கள், குழந்தைகள் மசாஜ் எண்ணெய்யாகவும், தலையில் தடவும் எண்ணெய்யாகவும் மற்றும் உடலில் தடவும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி வருகின்றன.


கடுகு எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான ஸ்கிரீனாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்தின் நிறத்தை கூட்டுவதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்.

கடுகு எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் சமஅளவு கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தினமும் காலையில் குளிக்க செல்வதற்கு முன் 10 நிமிடம் இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் கடுகு எண்ணெய் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறுவதோடு மென்மையாக மாறிவிடும்.

கடுகு எண்ணெய் சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாக வளரும் தலைமுறைகள் சருமத்திற்கு மட்டுமல்ல பற்களும் பளிச்சென்று சுத்தம் செய்து வைக்கவும் கடுகு முன் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.

பல் துலக்குவதற்கு முன் கொஞ்சம் கடுகு எண்ணெய்யை வாயில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளிப்பதால் பற்களில் உண்டாகும் நோய் தொற்றுக்கள் உண்டாகும் வீக்கம் ரத்த கசிவு போன்றவற்றை சரியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைராய்டு - நோய் அறிகுறியும் சிகிச்சை முறைகளும்....!