Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்....!!

Advertiesment
நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்....!!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் மற்றும் எந்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்னி, பசலை கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, புதினா,  கொத்துமல்லி, முருங்கைக்கீரை
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகள்: பூசணிக்காய், பப்பாளிக்காய், புடலங்காய், நெல்லிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெண்டைக்காய், கோவக்காய், பாகற்காய், சௌ சௌ, அவரைக்காய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், வாழைப்பூ.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, கம்பு, பார்லி, சோளம், கொள்ளு, கொண்டைக்கடலை, வெந்தயம்,  பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ்.
 
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பழங்கள்: அத்திப்பழம், தர்பூசணி, அன்னாசி, எலுமிச்சை, தக்காளி, மாதுளை, கொய்யாப்பழம், ஆப்பிள்,  நாவல், ஆரஞ்சு, சாத்துக்குடி.
 
நீரிழிவு வந்துவிட்டது என்ற பயத்தை விட்டொழியுங்கள். மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சியை செய்து உணவு முறையையும் மாற்றி அமையுங்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை இரு வேலையும் பயிற்சி செய்யுங்கள். முதலில் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.
 
தொடர்ந்து பயிற்சி செய்தால் கணையம் சிறப்பாக சுரக்கும். முழுமையான விடுதலை கிடைக்கும். நீரிழிவு ஒரு பரம்பரை வியாதி என்பதை மாற்றுவோம். நீரிழிவு இல்லாத சுகமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொப்பையை குறைத்திட உதவும் பாதஹஸ்தாசனம்...!!