முட்டையை வேகவைத்து உண்பதால் உடல் எடையை குறைக்க முடியுமா...?

Webdunia
எடை குறைப்பில் பல்வேறு வழிமுறைகள் உள்ளது. ஆனால் எல்லா முறைகளும் எல்லோருக்கும் பயனளிப்பதில்லை.


சிலருக்கு பயனளிக்கும் சிலருக்கு பயனளிக்காது. உடல் எடை அதிகமானவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 
 
உங்கள் உடல் எடையானது ஒரே நாளில் அதிகரிப்பதில்லை. அது போல் ஒரே நாளில் குறைந்து விடாது. சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுத்து அதை முறையாக கடைபிடித்தாலே உடல் எடை குறையும். 
 
உங்கள் அன்றாட வேலைகளை செய்து வாருங்கள். காலையில் எழுந்து சிறிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள். தண்ணீர் அதிகமாக பருகுங்கள். 
 
உணவை ஆரோக்கிய உணவாக தேர்ந்தெடுத்து சரியான அளவில் உண்ணுங்கள். அப்படி உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேகவைத்த முட்டையும்  உதவும். தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக வேகவைத்த இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் எடையை கணிசமாகக் குறைக்க முடியும்.
 
முட்டையை வேகவைத்து உண்பதால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். தொடர்ந்து எட்டு வாரங்கள் காலை உணவாக இந்த வேகவைத்த முட்டையை மட்டுமே எடுத்து கொண்டால் உங்களால் உடல் எடையில் சிறப்பான மாற்றத்தை காண முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி உணவில் பருப்பு வகைகள் சேர்ப்பது உடலுக்கு நன்மையா?

காலிபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments