தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை இனி இல்லை...!!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை இனி இல்லை...!!

Advertiesment
தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை இனி இல்லை...!!
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி  தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
 
சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு  டாக்டரை பார்கவும்.
 
தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
 
பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
 
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.  வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
 
வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஓமம்..!!