Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வகை நோய்களுக்கு எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (09:13 IST)
தினசரி வாழ்வில் சர்வ சாதாரணமாக ஏற்படும் நெஞ்சு சளி, தலைவலி உள்ளிட்ட சிறிய பிரச்சினைகளை எளிமையான நாட்டு மருத்துவம் மூலமாகவே குணப்படுத்த முடியும்.


  • தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய பின் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
  • கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, ஆறிய பின் வடிகட்டி குடிக்க செரிமான பிரச்சினை தீரும்.
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
  • செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.
  • வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து குளித்து வந்தால் தேமர் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments