Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொழுப்பு கட்டுப்படுத்தும் சோம்பு தண்ணீர்!

Advertiesment
கொழுப்பு கட்டுப்படுத்தும் சோம்பு தண்ணீர்!
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (11:13 IST)
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


# சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

# ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

# வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.

# சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

# சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

# சோம்பை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், ஜலதோஷம் பிரச்சினை உடனே சரியாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 15,815 பாதிப்புகள்; 68 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!