Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா?

Dates
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (09:20 IST)
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதில் ஏராளமான பயன்கள் உள்ளது.


 
  • பேரீச்சம்பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
  • பேரீச்சம்பழம் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் குடல் இயக்கம் சீராகிறது.
  • பேரீச்சம்பழ தண்ணீர் கிளைகோஜனை அதிகரித்து உடலுக்கு ஆற்றலை தருகிறது.
  • பேரீச்சம்பழ நீரில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • பேரீச்சம்பழ நீரில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
  • காலையில் பேரீச்சம்பழ தண்ணீர் குடிப்பது உடலில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்த உதவுகிறது.
  • பேரீச்சம்பழ தண்ணீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆற்றலையும் வழங்குகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ குணம் நிறைந்த கீரகள் எவை எவை?