Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் மூலிகை எது தெரியுமா...?

Advertiesment
Themal
, செவ்வாய், 24 மே 2022 (10:47 IST)
தேமல் என்பது வைட்டமின் சி’ குறைபாடு ஏற்படுவதால் வருகிறது.


சரும ஒவ்வாமைக்கு ‘வைட்டமின் சி’ குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைவு, காஸ்மெடிக் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், அதிக வாசனையுடைய பவுடர், மசாலா உணவுகள் என எண்ணிலடங்காத காரணிகள் தேமல் உண்டாகிறது.

இவ்வகைகாரணிகளுடன் வெளியிடங்களுக்குப் போகும்போது, புறஊதாக் கதிர்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும்போது தோல் ஆங்காங்கே சிவந்து போவது, முதுகு பகுதியில் புள்ளிப்புள்ளியாகத் தோன்றுவது, தோலில் வெள்ளை நிறத்தில் தேமல் போன்று தோன்றி அரிப்பை ஏற்படுத்தும்.

வெள்ளை தேமல் கறுப்பாக மாறிவிடுவது, உதட்டில் ப்ளூ மற்றும் வைலட் நிறங்களில் திட்டுத் திட்டாக தோன்றும்.

தினமும் இருவேளை குளிக்க வேண்டும். கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் இருக்குமிடத்தில் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் விரைவில் கருந்தேமல் மறையும். அதிக அறிகுறிகள் அலது பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகி, அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடுக்காய்ப்புளியில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!