Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?

Advertiesment
Can diabetics eat pistachios
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தாவும் ஒன்று. அதே நேரம் உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்தா சாப்பிடுவது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதுகுறித்து பார்ப்போம்.

  • பிஸ்தா பொதுவாகவே பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும்.
  • பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
  • இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
  • இதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.
  • ஆனால், நீரிழிவு நோயாளிகள் 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம்.
  • அதே சமயம் நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுரைக்காய் சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?