Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிக மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் ப்ராக்கோலி !!

Advertiesment
அதிக மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் ப்ராக்கோலி !!
, வெள்ளி, 24 ஜூன் 2022 (16:42 IST)
ப்ராக்கோலியில் உள்ள அதிக மருத்துவ நன்மைகள் தெரிய வந்ததால் தற்போது உலகெங்கிலும் ப்ராக்கோலியை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.


முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிம சத்திக்கள் கொண்ட இதில் மிகக்குறைந்த அலவு கலோரிகள் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன்கள் நிறைந்துள்ளன.

ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் சல்போராபேன் உள்ளது. புற்றுநோய் நோயாளிகள் ப்ரோக்கோலியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும்.

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த, ப்ரோக்கோலி உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

ப்ராக்கோலியிலுள்ள வைட்டமின் A, மற்றும் வைட்டமின் C சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு, தோலில் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து தோலில் பளபளப்பு தன்மை அதிகரித்து இளமையுடன் வைக்கிறது.

ப்ரோக்கோலியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கிறது. அவை தோல் வியாதிகளைத் தடுக்கின்றன.

ப்ராக்கோலியில் உள்ல வைட்டமின் K, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் ஒருங்கிணைந்து எலும்பின் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீரண கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் கொண்ட சாத்துக்குடி !!