Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Advertiesment
சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!
சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.

உடல் உஷ்ணம், சீதபேதி ஆகிய பிரச்சனைகளுக்கு சப்போட்டா பழத்தின் சாறுடன் சேர்த்து தேயிலை சாற்றை கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
 
தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் நிரந்தரமாக குணமாகும். 
 
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சப்போட்டா சாற்றுடன் ஒரு நேந்திரன் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காச நோய் முற்றிலுமாக குணமாகும்.
 
பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவற்றிற்கு சப்போட்டா பழத்தை சாப்பிட்டவுடன் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு மென்று விழுங்க வேண்டும்.
 
காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் சப்போட்டா பழச்சாற்றை குடிக்க வேண்டும். அதன் பிறகு சுக்கு, சித்தரத்தை, கருப்பட்டி ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
 
கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சை பட்டாணியில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!