Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்....!

Webdunia
தண்ணீர் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது. இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. தண்ணீர் குடிப்பது மிகவும் நல்ல விஷயங்களில் ஒன்று தான். காலையில் எழுந்ததும் தண்ணீரை குடிப்பது காலையில் மலச்சிக்கலுக்கு மிகவும்  நல்லது. உடல்  எடையை  குறைப்பதில் முக்கிய பங்கு தண்ணீருக்கு தான் உண்டு.
உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிய பின் தண்ணீர் அருந்துவது, நம் உடலில் உள்ள சிறுநீரக குடல்களையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்து கழிவுகளை  சிறுநீர் மூலமாக  வெளியேற்றும் தன்மை கொண்டது தண்ணீர்.
 
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறைக்க முடியும்.
தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும், புத்துணர்ச்சியை கொடுக்கும்.
 
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
 
தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே  குடிக்க வேண்டும். தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக  வெளியேற்றும்.
 
காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments