பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி வதோதரா தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கூட்டனி 330க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி 332 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி - 61 இடங்களிலும், பிற கட்சிகள் 150 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மோடிக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results