Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌தியா‌வுட‌ன் பு‌திய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: ச‌ர்‌கோ‌‌ஸி ‌விரு‌ப்ப‌ம்!

இ‌ந்‌தியா‌வுட‌ன் பு‌திய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: ச‌ர்‌கோ‌‌ஸி ‌விரு‌ப்ப‌ம்!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:20 IST)
அ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், க‌ல்‌வி உ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய‌ததுறைக‌ளி‌லஇ‌ந்‌தியாவுட‌னபு‌திஒ‌ப்ப‌ந்‌த‌ங்களமே‌ற்கொ‌ள்வத‌ற்கு ‌பிரெஞ்சஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸசர்கோ‌ஸி ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நமதநா‌ட்டி‌ன் 59 ஆவதகுடியரசு ‌தின ‌விழா‌வி‌‌ல் ‌சிற‌ப்பு ‌விரு‌ந்‌தினராக‌பப‌ங்கே‌ற்உ‌ள்ள ‌பிரெ‌ஞ்சஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸச‌ர்கோ‌ஸி த‌னி ‌விமான‌மமூல‌மஇ‌ன்றகாலடெ‌ல்‌லி வ‌ந்தடை‌ந்தா‌ர்.

அவரு‌க்கு‌ககுடியரசு‌ததலைவ‌ரமா‌ளிகை‌யி‌ல் ‌சிற‌ப்பாவரவே‌ற்பஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. இதஏ‌ற்று‌ககொ‌ண்ச‌ர்கோ‌ஸி, மிக‌ ‌மிக‌ச் ‌சிற‌ந்நாடாஇ‌ந்‌தியாவுட‌னத‌ங்களு‌க்கஉ‌ள்உறவுகளமே‌ம்படு‌த்‌தி‌ககொ‌ள்ள‌ததா‌ன் ‌மிகவு‌ம் ‌விரு‌ம்பு‌வதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பி‌ன்ன‌ரபே‌சிகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், மிக‌ச் ‌சிற‌ந்ந‌ண்பராச‌ர்கோ‌ஸி‌யி‌னவருகமூல‌ம், இரநாடுகளு‌க்கு‌ இடை‌யி‌லஉ‌ள்உறவுக‌ளமேலு‌மவலு‌ப்படு‌மஎ‌ன்றந‌ம்புவதாக‌ககூ‌றினா‌ர்.

அ‌றி‌விய‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், க‌ல்‌வி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ததுறைக‌ளி‌ல் ‌பிரெ‌‌‌ஞ்சநா‌ட்டுட‌னஒ‌ப்ப‌ந்த‌ங்களமே‌ற்கொ‌ள்வத‌ற்கஇ‌ந்‌தியா ‌மிகவு‌ம் ‌விரு‌ப்ப‌மகொ‌ண்டு‌ள்ளதாஅவ‌ரகூ‌றியபோது, ச‌ர்கோ‌‌ஸியு‌மஆமோ‌தி‌த்தா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌‌லஇரநா‌ட்க‌ளசு‌ற்று‌பபயண‌மமே‌ற்கொ‌ள்உள்ச‌ர்கோ‌ஸி மு‌க்‌கிய‌ததலைவ‌ர்களையு‌ம், வ‌ர்‌த்தக‌ப் ‌பிர‌தி‌நி‌திகளையு‌மச‌ந்‌தி‌த்து‌பபேச உ‌ள்ளா‌ர். அ‌ப்போதமு‌க்‌கிஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளகையெழு‌த்தாஉ‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil