Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ம‌ன்மோக‌ன்- ச‌ர்கோ‌‌ஸி பே‌ச்சு!

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ம‌ன்மோக‌ன்- ச‌ர்கோ‌‌ஸி பே‌ச்சு!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:39 IST)
இ‌ந்‌தியா- ‌பிரெ‌ஞ்சஇடை‌யிலாஇருதர‌ப்பஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்காபே‌ச்சுக‌ளஇறு‌தி ‌நிலையஎ‌ட்டி‌வி‌ட்டதாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நமதநா‌ட்டி‌ன் 59 ஆவதகுடியரசு ‌தின ‌விழா‌வி‌ல் ‌சிற‌ப்பு ‌விரு‌ந்‌தினராக‌பப‌ங்கே‌ற்பத‌ற்காக வ‌ந்து‌ள்ள ‌பிரெ‌ஞ்சஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸச‌ர்கோ‌ஸி இ‌ன்றகாலை ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர். ‌

பி‌ன்ன‌ரஇருவரு‌மகூ‌ட்டாக‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "இருதர‌ப்பு‌ பாதுகா‌ப்பஒ‌த்துழை‌ப்புகளவா‌ங்குப‌வ‌ர்- ‌வி‌ற்பவ‌ரஉற‌வி‌லிரு‌ந்தஅடு‌த்த ‌நிலை‌க்கஎடு‌த்து‌சசெ‌ல்வத‌ற்காமுடிவுக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன" எ‌‌ன்றன‌ர்.

மேலு‌ம், இ‌ந்‌தியா- ‌பிரெ‌ஞ்சஇடை‌யிலாஇருதர‌ப்பஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்காஇறு‌திக‌ட்ட‌பபே‌ச்சுகளநட‌த்‌‌தியதாகவு‌ம், ‌விரை‌வி‌லஅதநடைமுறை‌ப்படு‌த்து‌மமுய‌ற்‌சிக‌ளஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil