Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு ச‌க்‌தி- வரலா‌ற்று‌த் தவறு ‌திரு‌த்த‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது: இ‌ந்‌தியா!

அணு ச‌க்‌தி- வரலா‌ற்று‌த் தவறு ‌திரு‌த்த‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது: இ‌ந்‌தியா!
, வியாழன், 2 அக்டோபர் 2008 (19:19 IST)
123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஅமெ‌‌ரி‌க்சென‌டசபஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளத‌னமூல‌மஇ‌ந்‌தியா ‌விடய‌த்‌தி‌லநே‌ர்‌ந்வரலா‌ற்று‌ததவறு ‌திரு‌த்த‌ப்ப‌ட்டுவி‌ட்டதஎ‌ன்றஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்காஇ‌ந்‌திய‌ததூத‌ரரோன‌னசெ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கசெ‌ன‌டசபை‌யி‌‌னஒ‌ப்புத‌ல் ‌கிடை‌த்தையடு‌த்தவா‌ஷி‌ங்ட‌னி‌லசெ‌ய்‌‌‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ரோன‌னசெ‌ன்,"இதஒரவரலா‌ற்றமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்த ‌நிக‌ழ்வு. அணச‌க்‌தி வ‌ணிக‌மஎ‌ன்வகை‌யி‌லம‌ட்டும‌ல்லா‌ம‌‌‌லஉய‌ரிநு‌‌ட்பமாதொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌‌தி‌‌‌லஇரு‌ந்து‌ம் ‌மிக ‌நீ‌ண்காலமாத‌னிமை‌ப்ப‌ட்டு ‌கிட‌‌ந்இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌விடுதலை ‌கிடை‌த்து‌ள்ளது.

ஒரவகை‌யி‌லபா‌ர்‌‌த்தா‌லஇ‌ந்‌தியா ‌விடய‌த்‌தி‌லநே‌ர்‌ந்வரலா‌ற்று‌ததவறு ‌திரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது." எ‌ன்றா‌ர்.

"123 ஒ‌ப்ப‌ந்த‌ ‌விடய‌த்‌தி‌லநேர‌ங்க‌ளி‌லநா‌ங்க‌ள் ‌விர‌‌க்‌தி‌‌க்கு‌மவெறு‌ப்‌பி‌ற்கு‌மஆளா‌கி இரு‌‌க்கிறோ‌ம். த‌ற்போதன ‌நிறைவுட‌னஉ‌ள்ளோ‌ம். ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌‌கி‌‌னதலைமை‌‌யி‌லாமுய‌ற்‌சியா‌லஇதநட‌ந்து‌ள்ளது" எ‌ன்றா‌‌ரரோன‌னசெ‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil