Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டுக்குட்டியின் உயிரை காப்பாற்ற ரிஸ்க் எடுத்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (06:51 IST)
போர்வெல் தோண்டிய குழியில் குழந்தைகள் விழுவதும், பின்னர் மீட்புப்படையினர் அந்த குழியை சுற்றி தோண்டி மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதும் இந்தியாவில் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது. இந்த சம்பவங்களில் பெரும்பாலும் குழந்தைகள் பலியாகும் சோகமே நிகழ்ந்துள்ளது.



 
 
இந்த நிலையில் போர்வெல் பள்ளம் ஒன்றில் விழுந்த ஆட்டுக்குட்டி ஒன்றிற்காக இளைஞர்கள் குழு ஒன்று எடுத்த ரிஸ்க் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது
 
பள்ளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற ஒரு இளைஞரின் காலை பிடித்து தலைகீழாக உள்ளே சில இளைஞர்கள் அனுப்ப, அவர் பள்ளத்தில் விழுந்த ஆட்டுக்குட்டியை லாவகமாக மேலே கொண்டு வரும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீர இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments