பொய் செய்திகள் பரப்பிய இளைஞர் கைது

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:58 IST)
முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
 
இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபின் தாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது .குன்னூர் . ராணுவ ஹாலிகாப்டர் விபத்து குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments