இளம் பெண்களை படம் பிடித்த இளைஞர்களுக்கு கல்லால் அடி கொடுத்த மக்கள் ..

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (13:57 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில்  உள்ள சிக்கந்தர்பூர் என்ற பகுதியில் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த இளம் பெண்கள் அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் இசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த சில ஆண்கள் அப்பெண்கள் நடனமாடுவதை செல்போனில் படம் பிடித்தனர். அதனைக் கவனித்த பொதுமக்கள், படம் பிடித்த இளைஞர்களை கல்லால் அடுத்து தாக்குதல் நடத்தினர்.
 
இதனால் அந்த இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், மேலும் இதுகுறித்து போலீஸார்  சிலரிடம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்