Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண் நிர்வாணக் கோலத்தில் கொலை!அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:17 IST)
மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள மாதேரன் மலைப்பகுதியில் ஒரு இளம் பெண் நிர்வாணக் கோலத்தில் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில மும்பை அருகேயுள்ள மாதேரன் மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நேற்று ஒரு இளம்பெண்(30) தந்து நண்பர்களுடன் வந்து தங்கியிருந்தார்.

காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் கதவைத் திறந்து வெளியா வராததால் அங்கு பணியாற்றும் ஊழியர் அந்த அறையை சுத்தம்ன் செய்ய அங்கு சென்றுள்ளார்.

அப்போது, இளம்பெண் தலை இல்லாமல் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments