Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய இளைஞர்கள் ’சாதி அரசியலை’ விரும்பவில்லை - பிரதமர் மோடி உரை !

Advertiesment
இன்றைய இளைஞர்கள் ’சாதி அரசியலை’ விரும்பவில்லை - பிரதமர் மோடி உரை !
, ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (11:51 IST)
மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது உரையில், 21 ஆம் நூண்றாண்டில் பிறந்தவர்க: நாட்டின்  முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
 
மேலும், குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் ஆண் பெண் வேறுபாடுகளை இன்றைய இளைஞர்களை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது!