Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் குரூப்பில் தவறான படம்....கோவா துணைமுதல்வர் மீது புகார்

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (22:32 IST)
கோவா மாநிலத்தின்  துணை முதல்வர் சந்த்லேக்கரின் செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோ ஒன்று நேற்று அதிகாலையின்போது அவரது வில்லேஜ் ஆப் கோவா என்ற குரூப்பில் பகிரப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணைமுதல்வர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டுமென கோவா முன்னணி கட்சி மகிளா பிரிவினர் காவல்நிலையத்தில் வலியுறித்தி உள்ளனர்.

இதுகுறித்து துணைமுதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் , நான் இந்த மெசேஜ் அனுப்பப்பட்ட போது, தூங்கிக்கொண்டிருந்தேன். இதை நான் அனுப்பவே இல்லை. எனது பெயரைக் கொடுக்கவேண்டுமென சிலர் செய்த செயல் இது! எனவே போலீஸார் விரைந்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

பச்சை புள்ளைன்னு பாக்கல.. அவன சுட்டுக் கொல்லணும்! சிறுமியின் தாயார் கண்ணீர்! - அமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments