Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூடநம்பிக்கையால் ரூ.8.2 லட்சம் பணத்தை இழந்த பெண்

Advertiesment
super natural

Sinoj

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:25 IST)
பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மா ந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ.8.2 லட்சம் பறித்துள்ளது ஒரு கும்பல்
 

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ. 8.2 லட்சத்தை பறித்துள்ளது ஒரு கும்பல்.

முதலில் ரூ.501  மட்டுமே அந்தக் கும்பலின் தலைவன், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், நண்பர்கள், முன்னாள் காதலன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கேட்டுள்ளார்.

இவற்றைக் கொடுத்த பின்,, முன்னாள் காதலன் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் இடிப்பு..!