45 ஆவது வயதில் 16 ஆவது பிரசவம் – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (12:13 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 ஆவது பிரசவத்தின் போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஊள்ள தாமோ என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது சுக்ரானி அஹிர்வார் என்ற பெண் தன் 45 ஆவது வயதில் 16 ஆவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையும் தாயும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments