Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் ? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது,அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகப் போராடி வருகிறோம்.
 
தேசத்தைக் காக்க மக்கள் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தெரித்துள்ளார்.
 
மேலும், எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசுகிறீர்களே நீங்கள் இந்தியாவின் பிரதமரா இல்லை பாகிஸ்தானின் பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments