Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சையை அடுத்து வெள்ளை பூஞ்சை தொற்று! நால்வருக்கு உறுதி!

Webdunia
வியாழன், 20 மே 2021 (19:22 IST)
இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வரும் நிலையில் மற்றொரு நோயான வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு இந்த தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அதே போன்ற மற்றொரு தொற்றான வெள்ளை பூஞ்சை தொற்று நான்கு பேருக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் மூலம் நுரையீரல், நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

மக்களுக்கு ஷாக் நியூஸ் - “சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி”..!

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

அடுத்த கட்டுரையில்