Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடிய கோலி

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (20:53 IST)
இந்திய அணியின் இளம் வீரரான விராட் கோலி தனது 28வது பிறந்தநாளை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.


 

 
இந்திய அணியின் டெஸ்ட் போட்டி கேப்டன் மற்றும் தளபதியாக திகழும் விராட் கோலிக்கு இன்று 28வது பிறந்தநாள். அவருக்கு சேவாக் மற்றும் சக வீரர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
 
அண்மையில் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் பிரியவில்லை என்ற செய்தியும் வந்தது. இந்நிலையில் விராட் கோலி தனது 28வது பிறந்தநாளை காதலி அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments