Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்தசாமியாக மாறிய திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (20:22 IST)
தமிழக இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வாக்குசேகரிப்புக்கு மேடைக்கலைஞர் ஒருவரை கந்தசாமி விகரம் போல் வேடமணிய செய்து தன்னுடன் அழைத்து சென்றார்.


 

 
தமிழக இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வென்றே ஆக வேண்டும் என்று களமிறங்கியுள்ளது. இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.
 
வாக்கு சேகரிப்புக்காக பிரச்சாரத்தை ஏற்கனவே அதிமுக கட்சியினர் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று வித்தியாசமான முறையில் வாக்குசேகரித்தார்.
 
கந்தசாமி படத்தில் விக்ரம் சேவல் வேடமணிந்து வருவது போல, மதுரையைச் சேர்ந்த மேடைக்கலைஞர் ஒருவரை தயார் செய்து, தன்னுடன் பிரசாரம் செய்யும் இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments