Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு புலிகள் ஆக்ரோசமாக சண்டைப் போடும் வைரல் வீடியோ..

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (23:55 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற புலிகள் காப்பக்கத்தில் இரு புலிகள் சண்டைப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற புலிகள் காப்பகமான பந்திப்பூர் புலிகள் காப்பக்கத்தில் இரு புலிகள் அந்தக் காடே அதிர்வதுபோல் மிகவும் ஆக்ரோசமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புலிகள் காப்பக அதிகாரிகள்  இந்த வீடியோவை வெளியிட்டுள்ளா என்று தெரிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேளையாக அங்கு மனிதர்கள் இல்லை என பதிவிட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments