நீட் தேர்வு: அனைத்துகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாஜக எம்.எல்.ஏ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:50 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பதும் நீட் தேர்வு ரத்து குறித்து சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கவர்னர் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் நிலையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்ட போவதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து நடைபெறும் இந்த கூட்டத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று கூறும் பாஜக எம்எல்ஏ கலந்துகொள்வது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இருப்பினும் இந்த கூட்டத்தில் நீட்தேர்வு எதற்காக தேவை என்பது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளிப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments