Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தராகண்ட் முதல்வர் தோல்வி: காங்கிரஸ் வேட்பாளர் வீழ்த்தினார்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (16:23 IST)
உத்தராகண்ட் முதல்வர் தோல்வி: காங்கிரஸ் வேட்பாளர் வீழ்த்தினார்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட போதிலும் அம்மாநில முதல்வர் தோல்வி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரகாண்ட் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 சற்றுமுன் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக நாற்பத்தி எட்டு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தோல்வி அடைந்துள்ளார். இவர்  7,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வி அடைந்தார்!
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments