Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழுகை செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர்.. சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தற்கொலை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:07 IST)
பயணிகள் தொழுகை செல்வதற்காக பேருந்து நிறுத்திய நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி என்ற பகுதியில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தொழுகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடத்துனர் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்திச் சொன்னதாக தெரிகிறது.  
 
ஆனால் அதே நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சில பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில்  கூடுதலாக சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் எந்தவித விசாரணையும் இன்றி நடத்துனர் மோகித் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments