Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: யூ.பி.எஸ்.இ தேர்வுகள் ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (18:56 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நேர்காணலின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments